விருது விழாவிற்கு கவர்ச்சியான உடையான உடையை அணிந்து வந்த டிடி 36 வயதில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படம்

விஜய் டிவி தொலைக்காட்சியின் பிரதான தொகுப்பாளராக இருந்த ஒருவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. விஜய் டிவி ஒருசில திறமைவாய்ந்த பிரபலங்களை அடுத்த லெவலுக்கு வளர்த்து உள்ளது அவர்களை நாம் தற்பொழுது வெள்ளித்திரையில் கண்டு மகிழ்ந்து வருகிறோம்.

ஆனால் ஒரு சில பிரபலங்களை ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் தக்கவைத்துக் கொண்டு வருகிறது விஜய் டிவி அந்த வகையில் முதன்மையானவராக இருப்பவர் DD.

இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அதை எல்லாம் ஒரு கட்டத்தில் உதறித் தள்ளிவிட்டு தனக்கு இது சரியான பாதை இல்லை என்பதை புரிந்து கொண்ட திவ்யதர்ஷினி பின்னாட்களில் சின்னத்திரை பக்கம் அடி எடுத்து வைத்து ததொகுப்பாளராக சிறப்பாக ஜொலித்து வருகிறார்.

சின்னத்திரையில் இல்லாத ரசிகர்கள் இவர் தொகுப்பாளராக அடியெடுத்து வைத்தபோது லட்சக்கணக்கில் குவிய தொடங்கின.

ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள டிடி அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டைப் பெறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக வரும் இவர் மற்ற தொகுப்பாளர்களை விட அதிக சம்பளம் வாங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 36 வயதாகும் திவ்யதர்ஷினி ஆடையின் அளவை குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை விட்டு இளசுகளை தடுமாற செய்வதில் டிடி அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

சமீபத்தில் கூட திவ்யதர்ஷினி நடந்த விருது விழா ஒன்றில் அநியாயத்திற்கு தன்னுடைய முன்னழகை காட்டி இருப்பவரை தரும சங்கடத்திற்கு உள்ளாக்கியது இதோ அந்த புகைப்படம்.

divya dharshini
divya dharshini

Leave a Comment