மேக்கப் போடாமல் இப்படித்தான் இருப்பீர்களா.! டிடி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேட்ட கேள்வி.?

0
dd
dd

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம், ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் சந்தோஷமாக கலகலப்பாக தொகுத்து வழங்குவார்.

dd
dd

அதே போல் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம், சமீபத்தில் கூட இவர் பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டார், அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வந்த நிலையில் தற்பொழுது மேக்கப் போடுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

dd
dd

இந்தப் புகைப்படம் அரசுகளிடம் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் மேக்கப் போட வில்லை என்றாலும் இவ்வளவு அழகாய் இருக்கிறீர்கள் என ஆச்சர்யத்துடன் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதொ அந்த புகைப்படம்.