முன்னாடி தனுஷ் இப்ப இவரா டிடி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சரமாரி கேள்வி.!

0
dd
dd

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி, இவர் நம்ம வீட்டு கல்யாணம் காபி வித் டிடி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம்  கூட்டம் ஏராளம்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று கூட அழைப்பார்கள், தற்போது சின்னத்திரையை தாண்டி சினிமாவிலும் கால்தடம் பதித்து விட்டார், அழகான பேச்சும் அழகும் நிறைந்த இவருக்கு சொந்த வாழ்க்கை மட்டும் சிறப்பாக இல்லை, தனது நண்பரை திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றார்.

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் பிரபல நடிகர் ராணா டகுபதி யுடன் கிரிக்கெட் மைதானத்தில் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், மேலும் அதில் நண்பரைப் போல சகோதரனைப் போன்ற பண்புள்ள ரானா டகுபதிக்கு நன்றிகள் உங்களின் உபசரிப்புக்கு நன்றி என கூறியுள்ளார்.

dd
dd