முதன் முறையாக நீச்சல் உடையில் ரம்பாவை ஓரங்கட்டும் அலவிற்கு தொடை தெரிய போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி..! கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்

0

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும் . அதேபோல் தொலைக்காட்சிகளில் இருக்கும் தொகுப்பாளினிகளுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் தஞ்சாவூரில் பிறந்தவர் சென்னையில் வசித்து வருகிறார்.

இவர் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து ராஜ் டிவியில் ரெக்கை கட்டிய மனசு, இரண்டாவது கடமை, தடயம் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 2 வில் கேஸ்ட்டாக உள்ளே சென்றார். இவர் தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களின் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார் விவகாரத்திற்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார்.

இவர் தற்பொழுது டான்சிங் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஸ்பீட் ஜெட் செட் கோ அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் நளதமயந்தி, விசில், சரோஜா, பவர்பாண்டி, சர்வம் தாள மையம்,  துருவ நட்சத்திரம். ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் டிடி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் நீச்சல் உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

divya-dhrshini
divya-dhrshini