முன்னணி நடிகரின் பைக்கில் வலம் வரும் டிடி !! புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகைகள். !!

vijay tv anchor DD on the lead actor’s bike !! Fans watching the photo: தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன். பின்னர் இதனைத்தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், மின்னலே, ரன், டும் டும் டும், தம்பி, இறுதி சுற்று போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மாதவனுக்கு என்று பல கோடி பெண் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மாதவன் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மாதவன் ராக்கெட்ரி- நம்பி விளைவு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவர் 75 வயது முதியவராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் அவர்கள் நடித்திருக்கிறார் என்றும் மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என்றும் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடிகர் மாதவனுடன் பைக்கில் பின்னாடி உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை நேற்று மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

mathavan dd-tamil360newz
mathavan dd-tamil360newz

Leave a Comment