ஸ்லீவ்லெஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி.! வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் இவர் தனது நண்பரை திருமணம் செய்து கொண்டு பின்பு சில வருடங்களிலேயே விவகாரத்தையும் பெற்றார்.

விவாகரத்திற்கு பின்பு மீண்டும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி வேலையை செய்துவருகிறார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி என்றால் அதில் டிடி முதல் இடத்தை பிடிப்பார். அந்த அளவு ரசிகர்களுக்கு தொகுப்பாளினி டிடியை பிடிக்கும்.

அதேபோல் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி கொஞ்சம் கூட டல்லாடிக்காமல் கலகலப்பாக தொகுத்து வழங்குவார்.மேலும் இவர் 20 வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் இவருக்கு உண்டு.

ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள டிடி இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

dd
dd

Leave a Comment