மடிப்பு கலையாத புதுப் புடவையில் ரவுடி பேபி போல் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ரா.! வைரலாகும் புகைப்பட

சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து சீரியல்களும் படத்தின் பெயர்களிலேயே ஒளிபரப்பி வருகிறார்கள் அதனால் வெற்றியும் கண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல்கள் படத்தை போல் காதல் காட்சிகள் ஆக்ஷன் என அதகள படுத்துகிறார்கள்.

இப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரிய அதில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர், இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் விஜெ சித்ரா.

இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது, இவர் தனது வருங்கால கணவருடன் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் மடிப்பு கலையாத புதுப் புடவையில் ரவுடி பேபி போல் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj

Leave a Comment