ராஜா ராணி சீரியலில் இருந்து விலகி கிளாமரில் கலக்கும் அர்ச்சனா.!

0
vj-archana-1
vj-archana-1

சினிமாவிற்கு அறிமுகமாகியிருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாவதன் காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் சீரியல்களின் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.

சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வந்து சில சீரியல்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர்தான் அர்ச்சனா. மேலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு பட்டு எங்கும் பிரபலமானார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் சிறந்த வில்லி என்பதற்கான விருதையும் பெற்றார். இந்நிலையில் இந்த சீரியலின் அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார்.

archana 1
archana 1

இவ்வாறு அர்ச்சனா திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு முன்பை விட கிளாமரில் அதிக ஆர்வத்தை காண்பித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அர்ச்சனா சமீபத்தில் மிகவும் குட்டையான வெள்ளை நிற உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவரும் மற்றும் நடிகைகளை போல இதற்கு மேல் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கிளாமரில் அதிக ஆர்வம் காண்பித்து வருவதாக கூறி வருகிறார்கள். இருந்தாலும் இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதிக லைக்குக்களையும், கமெண்ட்களையும் பெற்று வருகிறது.