தனுஷ்க்கு தம்பியாக என்னால் நடிக்க முடியாது!! ஓவர் சீன போட்ட விஜய் டிவி பிரபலம்.! அட சிவகார்த்திகேயன் சொல்லியும் கேட்கலையாமே..

dhanush3
dhanush3

தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படத்தில் வேலையில்லா பட்டதாரியும் ஒன்று. இந்த திரைபடத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் முதல் பாகத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்தது.

இந்த திரைப்படத்தில் சினிமா நட்சத்திரங்களான சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, தனுஷ், அமலாபால், கஜோல், விவேக் போன்ற பலர் நடித்திருந்தனர். அந்தவகையில் தனுஷிற்கு தம்பியாக ரிஷிகேஷ் என்பவர் நடித்திருந்தார்.

இப்படி வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிக்க விஜய் டிவியின் பிரபல மிமிக்ரி ஆர்டிஸ்டும் நடிகரும் தொகுப்பாளருமான விக்னேஷ் கார்த்தியிடம் நடிக்க பேசப்பட்டதாம். மேலும் இவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார் இவர் இயக்கத்தில் வெளியான யுவர்ஸ் செம்புல்லி என்ற குறும்படம் வெளியாகி வைரல் ஆனது.

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக முதலில் நடிக்க இவரை தான் ஆணுகியுள்ளார்கள். மேலும் சிவகார்த்திகேயன் கூட இவரிடம் நடிக்க சொல்லி கேட்டாராம் ஆனால் இவர் அப்போது வேறு ஒரு ஆடிஷனில் மாட்டிக்கொண்டதால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என இந்த திரைப்படம் வெளியானதும் அதைச் பார்த்துவிட்டு விஜய்டிவி பிரபலங்களிடம் புலம்பியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.

மேலும் இவர் தற்போது முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து திட்டம் இரண்டு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vigneshkarthik1
vigneshkarthik1