ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் காயத்ரியா இது.? ஹாட் போட்டோ ஷூட்டால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மோச இருந்து வருகிறது. இவர்களை நாள்தோறும் பார்ப்பதனாலோ என்னவோ விரைவில் ரசிகர்களுக்கு பிடித்து விடுகிறது. அப்படி தற்பொழுது ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீடர்களில் ஒன்றுதான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படி இந்த சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக உள்ளவர்தான் ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் காயத்ரி.

மாடலிங் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான காயத்ரி பிறகு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென சோசியல் மீடியாவில் போட்டோ ஷூட்டுகள் நடத்த தொடங்கினார். இவ்வாறு இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

kayathri 3
kayathri 3

இவ்வாறு இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் நிலையில் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்கள், கியூட் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதன் காரணமாக இவரை லட்சக் கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.

kayathri 2
kayathri 2

அந்த வகையில் தற்பொழுது மாடன் உடையில் செம ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் காயத்ரியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் விதவிதமாக பல ஹார்ட் போட்டோஷூட் நடத்தியுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்..

kayathri 1
kayathri 1

Leave a Comment