முக்கிய பிரபலங்களுடன் நடு கடலில் விஜய்.! இணையத்தில் வெளிவந்த வேற லெவல் வீடியோ.!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய் இவர் நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் பல கோடி வரை வசூல் செய்து சாதனைப்படைத்து வந்தது.இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.

என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என இவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.நடிகர் விஜய்யின் திரைப்படத்தில் அவருக்கு நிறைய திரைப்படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் நண்பன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காணொளி தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

ஆம் இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் துணை இயக்குனர் அட்லீ நடிகர் விஜய்,ஸ்ரீகாந்த் மற்றும் பட குழுவினர் சிலர் படகில் சென்று கொண்டிருக்கும் பொழுது எடுத்த வீடியோ போல் தெரிகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் இந்த வீடியோவில் மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்தும் வருகிறார்கள்.

Leave a Comment