நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி சில வருடங்களாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காயிடம் பிடித்துள்ளது அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் ஏmஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துப்பாக்கி இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
இவ்வாறு நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் இன்று வரையிலும் அனைவராலும் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக துப்பாக்கி அமைந்துள்ளது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியின் கண்டது துப்பாக்கி திரைப்படம். காதல், திரில்லர் என உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நடித்திருந்த ஏராளமான பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள்.
அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக இரு நடிகைகள் நடித்திருந்தார்கள். அதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி இவர் என்றென்றும் புன்னகை, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இவ்வாறு இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சரியான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் நடிகை சஞ்சனா சாரதி லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் நடிகை சஞ்சனா சமீபத்தில் மாடன் உடையில் இருக்கும் இவருடைய அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையாய் இவர் என கேள்வி எழுப்பி உள்ளார்கள். இதோ நடிகை சஞ்சனா சாரதியின் அழகிய புகைப்படங்கள்.