தில்லாலங்கடி படத்தில் படத்தில் நடித்த நடிகர் ,நடிகைகளுக்கு ஷாக் கொடுத்த விஜய்.

0

சினிமாவில் உள்ள ஒரு சில நடிகர்கள்  தனக்கு பிடித்தமான இயக்குனரை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பது வழக்கம் அப்படி தமிழ் சினிமா உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த கூட்டணிதான் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி. இவர்களது கூட்டணியை சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளனர்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் முதன்முதலாக ஜெயம் என்ற படத்தில் இணைந்தனர் இத்திரைப்படம் ரவி அவர்களுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது இப்படத்தினை தொடர்ந்து இவர்கள் இருவரும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷபுரமணியபுரம்,  தனி ஒருவன் போன்ற பல சிறந்த  படங்களை தமிழ் சினிமா உலகில் கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டனர்.

அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரும் எந்த ஒரு ரீமேக் இல்லாமல் எடுக்கப்பட்ட தனி ஒருவன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படமாக இன்றளவும் கருதப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு இந்த கூட்டணி இணைந்து மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து அந்தப் படம்தான் தில்லாலங்கடி இப்படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் அவர்கள் கலந்து கொண்டுள்ளார் அதன்பிறகு மோகன் தளபதி விஜய்யை வைத்து வேலாயுதம் என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் பாட்டில் எடுத்துக் கொண்ட அந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

thillalangadi
thillalangadi