நடிகை சமந்தாவை பல வருடங்களுக்கு முன்பே கிண்டல் செய்த விஜய்.! வைரலாகும் பதிவு.

தென்னிந்தியத் திரையுலகில் தற்போது நயன்தாராவை ஓவர்டேக் செய்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.

முக்கிய காரணம் விஜய்யுடன் இவர் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் என கூறுகின்றனர் இவர் மெர்சல், தெறி, கத்தி போன்ற ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் சமந்தா.

அதன்பிறகு தெலுங்கிலும் இவருக்கு ஏகபோக பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது தொடர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை கொடுத்துள்ளார் சமந்தா.

இப்படி இருக்க விஜய்யின் கத்தி படத்தில் நடித்த சமந்தாவை விஜய் அவர்கள் தனது சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார் அச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் இந்த பதிவு சொல்லிக்கொள்ளும்படி ரீச் ஆகவில்லை ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் ஃபேஸ்புக் ஐ பயன்படுத்துவோர் மிகவும் கம்மியாக இருந்தது ஆனால் தற்போது அதன் வரவேற்பு அதிகமாக உள்ளது இந்த நிலையில் அந்த பதிவு தற்போது விஜய் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார் அதற்கு தற்போது ஏராளமான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன

சமந்தாவிடம் நீங்கள் விஜயை பற்றி கேட்டால் இப்படித்தான் நீங்களே சொல்வீர்கள் என்பதை முன்பே தெரிந்து கொண்டு அது போன்ற ஒரு பதிவை வெளியிட்டு கிண்டலடித்துள்ளார் தளபதி விஜய். இதோ அந்த பதிவு.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment