விஜய், சூர்யா எல்லாம் இப்ப தான் செல்பி எடுத்தாங்க.! அதை பல வருடங்களுக்கு முன்பே செய்து காட்டிய அஜித்.! ரசிகர்களுடன் இணைந்து மாஸாக செல்பி எடுத்த தல.! தீயாய் பரவும் புகைப்படம்.

சினிமாவில் யாருடைய பின்புலமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறி தற்போது மக்கள் கொண்டாடும் நாயகனாக உருமாறி உள்ளவர் அஜித். சினிமா எப்படிப்பட்டது என்பதை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு காய் நகர்த்தி வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறார் அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை.

இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் நிறைவேறியது. இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்ட முக்கிய காரணம் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் காரணம் என கூறப்படுகிறது. படத்தில் நாயகியாக ஹுமா குரேஷி நடிக்கிறார் வில்லனாக கார்த்திகேயா மற்றும் விஜய் டிவி புகழ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளிவந்ததை தொடர்ந்து படத்தின் பாடலும் வெளியாகியது  ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடினர் இதனையடுத்து இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசரை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எப்பொழுது வரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது ஏனென்றால் படத்தின் ரிலீஸ் தேதியை தேர்வு செய்து விட்டால் அதற்கு ஏற்றவாறு அடுத்தடுத்த அப்டேட்களை தெரிவிக்கலாம் என படக்குழு இருந்தது. ஆனால் தற்போது தீபாவளி அன்று படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதால் தற்போது எப்பொழுது ரிலீஸ் செய்யலாம் என்பது பற்றி படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இப்படி இருப்பதால் அப்டேட் வெளியிடாமல் இருக்கிறது இருப்பினும் இந்த நிலையில் அஜித் பற்றிய ஒரு நல்லதொரு தகவல் வெளிவந்து ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. பல வருடங்களுக்கு முன்  நடிகர் அஜீத் தனது ரசிகர்களுடன் மாஸாக செல்பி எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் உலா வருகிறது இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith

Leave a Comment