வேஷ்டி கட்டிக்கொண்டு மாஸ் காட்டிய விஜயின் மகன்.! வைரலாகும் புகைப்படம்.!

0
vijay son
vijay son

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது, விஜயின் திரைப்படம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள், அதேபோல் அவரின் திரைப்படம் மட்டுமல்லாமல் பிறந்த நாள் என அனைத்தையும் கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் விஜயின் மகன் மற்றும் மகள் புகைப்படம் இணையதளத்தில் வெளியானால்  ரசிகர்கள் உடனே அதை ஸ்பெஷலாக பார்ப்பார்கள். அன்று சமூக வலைத்தளத்திலும் ட்ரெண்டிங்கில் கொண்டு வருவார்கள்.

அந்த வகையில் விஜய்யின் மகன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது, அந்த புகைப்படத்தில் விஜயின் மகன் சஞ்சய் கையில் தேசிய கொடியுடன் வேஷ்டி கட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்

vijay son
vijay son