நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 64 திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த திரைப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார், விஜயின் எந்த தகவல் வெளியானாலும் சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட் ஆகுவது வழக்கம்தான்.
விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், விஜயின் மகன் சஞ்சய் பள்ளிப்படிப்பை இன்னும் சில மாதங்களில் முடிக்க இருக்கிறார், இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார், சமீபத்தில்கூட அந்த குறும் படங்கள் இணையதளத்தில் வெளியாகி நல்ல ரீச் ஆனது.
இந்த நிலையில் சஞ்சய் தனது தோழர் ஒருவருக்கு நடனம் கற்றுத் தரும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சஞ்சய் தனது அப்பாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?
ஓடுறது #தளபதி இரத்தம் ல அதான் கால் இப்படி ஆடுது ?
விஜய் அண்ணா வீட்டில் உருவாகும் நடன புயல் ??#JasonSanjay #ThalapathySon pic.twitter.com/d6oIPuj8rD
— புலி இமான் (@pulimman) August 27, 2019