பில்லா படப்பிடிப்பில் அஜித்திற்கு ஷாக் தந்த விஜய்.! இணையத்தில் வைரலாகும் இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

0

தமிழ் திரையுலகில் தற்போது நிறைய பிரபலங்கள் எதிர்பார்க்கும் திரைப்படம் என்றால் அது வலிமை தான் தல அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் பல வருடமாக இந்த திரைப்படத்தை பற்றி அப்டேட் கொடுங்கள் என பலரும் கேட்டு வந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தந்து கொண்டுவருகிறார்கள் படக்குழு.

தல அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறோம் என்று கூறி பின்பு ஒரு சில காரணங்களைக் குறித்து பர்ஸ்ட் லுக் வெளியே வரவில்லை இதுவரை தல அஜித் ரசிகர்கள் கேட்டு வரும் ஒரே விஷயம் என்றால் அது வலிமை அப்டேட் தான் முதலமைச்சரிடம் ஆரம்பித்து கிரிக்கெட் வீரர்கள் வரை எல்லாரிடமும் வலிமை எப்பொழுது வெளியாகும் என கேட்டு வருகிறார்கள்.

நாளுக்கு நாள் பொறுமையை இழக்கும் ரசிகர்கள் போகப்போக படக்குழுவிடம் சண்டை போட தயாராக இருப்பதாக தெரிகிறது தல அஜித்தை பற்றிதான் சமீபகாலமாகவே தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தல அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் பில்லா.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார்கள் ஆனால் இரண்டாம் பாகம் சரியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்துடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

vijay and ajith
vijay and ajith

ஆம் தல அஜித் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தளபதி விஜய் அங்கு சென்றுள்ளார் அப்பொழுது தல அஜித்தை விஜய் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.