விஜய்செதுபதிக்கு ரெண்டு லட்டு ஃப்ரீய கிடைக்குதே.! செம மாஸ் தகவல்.!!

விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏனென்றால் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் மறுபடியும் கைகோர்க்க உள்ளதால் இவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் இதற்கு முன்பு இவர்கள் இணைந்த நானும் ரவுடி தான் என்ற படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் மறுபடியும் இவர்கள் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். சம்பள உயர்வால் நயன்தாரா அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது காதலர் அவருக்கு பட வாய்ப்பை அளித்துள்ளார்.

சமந்தா இவர்கள் உடன் கைகோர்த்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் நடிக்க உள்ள படத்தின் பெயர் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பெயரே பட்டைய கிளப்புது என ரசிகர்கள் ஆரவாரத்துடன் உள்ளனர். இப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளார்.

Leave a Comment