இதுவரை மீடியா கண்ணீல் படாத விஜய்சேதுபதின் மனைவி.!வைரலாகும் குடும்ப புகைப்படம்.!

0

ஒரு நடிகை ஒரு நடிகரோ ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்றால் அவர்களெல்லாம் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறி வந்திருப்பார்கள் அந்த வகையில் வலம் வந்தவர் தான் விஜய்சேதுபதி.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்களில் மிகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படையாகக் காட்டி பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும்,கதாநாயகனாகவும்,வில்லனாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான கருப்பன்,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்,96, தர்மதுரை போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி வில்லனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அவ்வாறு இவர் நடித்த திரைப்படங்கள் தான் பேட்டை மற்றும் மாஸ்டர் பேட்டை திரைப்படத்தில் ரஜினிக்கு இலைமறை காயாக வில்லனாக நடித்து இருப்பார் அதே மாதிரி தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

vijay sethupathi
vijay sethupathi

இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.ஆம் விஜய்சேதுபதியின் மனைவி மற்றும் பிள்ளைகளோடு எடுத்த புகைப்படமாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி மகள் மற்றும் மகனும் படங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.