விஜய் சேதுபதி அம்மா இவ்வளவு பெரிய செலிப்ரிட்டியா.? முதன் முறையாக வைரலாகும் புகைபடம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் பல திரைப்படங்களில் நடித்து தற்போது மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இத்தனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் அம்மா ஒரு செலிபிரிட்டி என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் அப்படி இவர் வில்லனாக நடித்த மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார் இத்தனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி உள்ள விஜய் சேதுபதி அவர்கள் இன்னும் சில படங்களை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி சினிமாவில் நல்ல பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்.

அந்த பொது நிகழ்ச்சியில் தன்னுடைய அம்மாவை அழைத்துச் சென்றிருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியையும் துவங்கி வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுவரைக்கும் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஒருமுறை கூட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்டது இல்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய அம்மா இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த பல ரசிகர்கள் அவருடைய அம்மாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒரு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய அம்மா எடுத்து உள்ள புகைப்படம்.

vijay sethupathy
vijay sethupathy

Leave a Comment