பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி – கடைசியில் நடந்த சோகம்.! பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.

vijaysethupathy-and-shankar
vijaysethupathy-and-shankar

தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என எது கொடுத்தாலும் அது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு நல்ல விருந்து கொடுத்து வருவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழை தாண்டி தெலுங்கிலும் இவருக்கு தற்போது நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது தெலுங்கில் தொடர்ந்து வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.

விஜய் சேதுபதி கையில் இப்பொழுது கூட பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் கோடம்பாக்கத்தில் பட வாய்ப்புக்காக சுற்றுவதை சுற்றி திரிந்த காலம் உண்டு. அப்படி ஒரு தடவை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஐந்து இளம் நடிகர்களை வைத்து பாய்ஸ் என்ற திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியது இதை அறிந்து கொண்ட விஜய் சேதுபதி.

உடனடியாக தனது புகைப்படங்களை எல்லாம் அனுப்பி உள்ளார் ஆனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு போதாத நேரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. பாய்ஸ் படத்தில் சித்தார்த் ஹீரோ முக்கிய ஹீரோவாக நடித்து அசத்தினார். அந்த ஐந்து நடிகர்களில் ஒருவராக மணிகண்டனும் நடித்திருந்தார் அண்மையில் பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது..

குறித்தும் அவர் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக விஜய் சேதுபதியின் பெரிய அளவில் கவலைப்படாமல் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்பிற்காக தொடர்ந்து போராடினார்.ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் போகப்போக தனது திறமையை வெளிக்காட்டி ஹீரோவாகவும், வில்லனாகவும்..

மாதிரி நடித்து தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலகட்டத்தில் விஜய்சேதுபதியை பலர் நிராகரித்து இருந்தாலும் இப்போ பல இயக்குனர் அவரை படத்தில் கமீட் க்யூவில் காத்து கொண்டு இருகின்றனர்.