விஜய் சேதுபதியின் செயலை கண்டு மிரண்டுபோன தெலுங்கு பிரபலங்கள்.!

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் இப்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் கதாபாத்திரங்களை தேசமாக தேர்ந்தெடுத்து படத்தில் நடித்து வருகிறார் இதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தற்போது பிஸியாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சிம்பிளிசிட்டி என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த நிலையில் தெலுங்கு திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

இதை தொடர்ந்து அவர் ஒப்பனா அடுத்து அல்லி அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். பட சூட்டிங்கில் முடிந்தவுடன் கேரவனுக்குள் செல்லாமல் நேரம் என் குழுக்களுடன் சுவரில் ஏறி உட்கார்ந்து கொள்வது மற்றும் வழக்கமாக டீ குடிப்பவர்கள் டீ குடிப்பது போன்ற தனது சாதாரண எளிமையை அவர் பின்பற்றி வருகிறார் இதனை பார்த்த தெலுங்கு திரையுலகினர் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தற்பொழுது அவரும் பண்ணா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விஜய் சேதுபதி லுக் சமீபத்தில் வெளியிட்டது இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் ஹிந்தியில் அமீர்கானின் லால்சிங் சத்தா என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

uppena
uppena

Leave a Comment