சிரஞ்சீவியுடன் இணையும் விஜய் சேதுபதி பட நடிகை.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி படம் நடிகை ஒருவர் மலையாள நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக வரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  அதாவது தமிழில் வெளிவந்த கருப்பன் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை தன்யா.

இவரின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது அதோடு மட்டுமல்லாமல் குடும்ப குத்து விளக்கு போல் நடித்து பிரபலமடைந்தார் அதன் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்கள் விடுவதையும் தொடங்கினார்.

இவ்வாறு தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்கலில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காட்பாதர்’.  மலையாளத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் ரீமேக்கா மலையாளத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்து உள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர்கள் பிரித்விராஜ்,  பீஜி மேனன்,  நயன்தாரா இவர்களைத் தொடர்ந்து லிகர் திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர்கள் நடித்து வருகின்றனர்.

thanya
thanya

பிறகு தமிழ் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவ்வாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் தமிழில் பிருந்தாவனம்,கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment