இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது காரணம்.
இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், நடிகை ஆண்ட்ரியா, விஜய் நண்பன் சஞ்சீவ் மற்றும் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர். மாஸ்டர் படத்தில் ஒவ்வொருவருக்கும் சிறந்த கதாபாத்திரமும் இருந்ததால் இந்த திரைப்படம் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது.
மேலும் பட்டி தொட்டி எங்கும் இந்த படம் பரவியது மேலும் வசூலும் மிகப்பெரிய அளவில் வாரி குவித்தது மாஸ்டர் திரைப்படம் இதுவரை 250 கோடிக்கு மேல் தள்ளியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னமும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான பெயரையே பெற்று நிலைநாட்டி வருகிறது.
தளபதி விஜய் கேரியரில் இது ஒரு பெஸ்ட் படமாக அமைந்துள்ளது. இந்த கூட்டணியை மீண்டும் ஒருமுறை இணைந்தால் கூட நல்லது தான் என கூறிவருகின்றனர். இந்த கூட்டணியுடன் இணையும் வகையில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி மாஸ்டர் படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதி வாத்தி கம்மிங் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடிய அசத்திய வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது .
இதோஅந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.
ayooo 🤭❤️🤣
pic.twitter.com/tcxkw9mWZj— sakkarakatti ❥ (@Idiotic_luv_) November 18, 2021