அகோரி போல் மாறிய விஜய் சேதுபதி.! இணையதளத்தில் லீக் ஆன லாபம் திரைப்படத்தின் புகைப்படம்

0

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகர்களில் ஒவ்வொருவர் என்ற இடத்தை பிடித்து விட்டார், இவர் எப்பொழுதும் கையில் அரை டஜன் படங்களை வைத்திருப்பவர், இவருக்கு கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் சூப்பர் Deluxe.

இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆனது இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் ரிலீஸாகியுள்ளது, மேலும் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அகோரி போல் விஜய் சேதுபதி வேடம் இட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vijay sethupathi
vijay sethupathi
labam
labam