பிங் கலர் உடையில் ரசிகர்களை சொக்கவைத்த விஜய்சேதுபதி பட நடிகை.!

சினிமா திரையுலகில் 2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிறுத்த என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நேகா ஷர்மா.

இதைத்தொடர்ந்து அவர் இந்தி, தெலுங்கு மொழி படங்களான குர்ராடு, க்ரூக், கிரித்தி மேலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் சோலோ என்ற படத்திலும் நடித்திருந்தார். சோலோ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நேகா சர்மா. இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு, இந்தி படங்களில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்,
தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இணைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணைத்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

Leave a Comment