உதயநிதிக்கு விரித்த வலையில் சிக்கிக் கொண்ட விஜய் சேதுபதி..! இனிமேல் இவரை ஆண்டவர் தான் காப்பாத்தணும்..!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது மட்டுமில்லாமல்.

இந்த திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் நடத்தி வரும் ரெட் ஜாயிண்ட் நிறுவனத்தின் மூலமாக தியேட்டரில் திரைப்படம் ரிலீஸ் ஆகப்பட்டது மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது மேலும் இதை தொடர்ந்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக கமலஹாசன் பல்வேறு திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டார்.

அந்த வகையில் ஒரு புதிய திரைப்படம் ஒன்றை கமலஹாசன் உருவாக்க போவதாகவும் அதில் பிரபல அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பது உறுதியான நிலையில் இப்பொழுது உதவி செய்த திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த திரைப்படம் முடியவில்லை தற்பொழுது இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த அதே கதாபாத்திரத்தில் தற்பொழுது விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கமலஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

vijay sethupathi
vijay sethupathi

ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி கமலஹாசன் உடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பிரமாண்டமாக பேசப்பட்டது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் அவருடைய மவுசும் அதிகரித்துவிட்டது ஆனால் தற்பொழுது இவருக்கு ஹீரோ கதாபாத்திரம் புதிய திரைப்படத்தில் கொடுப்பதன் காரணமாக அது எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment