இந்த சீரியல் பிரபலத்திற்கு போன் போட்ட விஜய் சேதுபதி.! எதற்க்காக தெரியுமா.?

0

தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் சிறப்பான பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் சீரியல்களில் அதிகப்படியான காதல் காட்சிகள் இடம்பெறுவது போன்றவற்றை செய்து தற்போது உள்ள இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

இதன் காரணமாக புதிதாக அறிமுகமாகும் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பழைய நடிகர்கள் அனைவரும் துணை நடிகர்களாக நடித்து வருகிறார்கள். இவ்வாறு புதிதாக அறிமுகமாகும் சில நடிகர் எளிதில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள்.

அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ள அவர்தான் நடிகர் நவீன். இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் இதயத்தை திருடாதே சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிவுள்ளார்.

சீரியல் செட்டில் கேக் வெட்டி கொண்டாடி அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது விஜய்சேதுபதி நவீன்க்கு வீடியோ கால் செய்து பிறந்தநாள் வாழ்த்துயும் கூறிவுள்ளார். இதனை பார்த்த ஏராளமானோர் நடிகர் நவீன் இருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

navin
navin