மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வேட்டியை தூக்கி கட்டி கொண்டு மாசாக பேசும் விஜய் சேதுபதி வெளிவந்த ப்ரோமோ வீடியோ இதோ.!

0

சின்னத்திரையில் தற்போது பல சேனல்கள் போட்டி போட்டு பல சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்கள் ஆனால் அவ்வாறு ஒரு சில சேனல்கள் மட்டும் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது எதற்காக அப்படி செய்கிறார்கள் என்று கேட்டால் வேறு எதற்கும் இல்லை TRPயை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தான்.

அவ்வாறு பல சேனல்களும் சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் மட்டும் நடிகைகளை வைத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள் அந்த வகையில் கூடிய சீக்கிரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற இருக்கும் நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப் இந்த நிகழ்ச்சி சன்டிவி தொலைக்காட்சியில் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொகுத்து வழங்க இருப்பதால் இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என பலரும் கூறி வருகிறார்கள் இந்த நிகழ்ச்சி மட்டும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றால் என்றால் சன் டிவிதான் TRPயில் முதலிடத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை மேலும் மஸ்டர்செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் கூட சமீபத்தில் மக்களிடையே வெளியாகி மிக வேகமாக வைரலானது

அதைப்போல் தற்பொழுதும் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது ஆம் இதில் விஜய் சேதுபதி மாசாக பேசியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை விஜய் சேதுபதி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது.

மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் பற்றியும் கேட்டு வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் இவருக்கு இன்னும் நிறைய திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.