ஏர்போர்ட்டில் விஜய்சேதுபதியை ஏரி உதைத்த மர்மநபர்..! இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!

vijaysethupathi-001
vijaysethupathi-001

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் ஆரம்பத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேடி தேடி நடித்துவிட்டு தற்போது பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என அனைத்து திரைப்படத்திலும் நடித்து தன்னுடைய மவுசை தானே குறைத்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில் தாக்கியுள்ள வீடியோ ஆனது சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்தவகையில் அந்த வகையில் விஜய் சேதுபதி நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் பின்னால் தன்னுடைய கால்களால் உதைத்து உள்ளார்.

அப்போது விஜய் சேதுபதி அவர்கள் தடுமாறி நிற்கும் காட்சியானது வீடியோவாக பதிவாகியுள்ளது இவ்வாறு நடைபெற்ற இந்த சம்பவத்தின் மூலமாக விஜய்சேதுபதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளானான் அதுமட்டுமில்லாமல் இந்த இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நேரிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் நடிகர் விஜய் சேதுபதி வீடியோ கொள்வது மட்டுமல்லாமல் இதை பற்றி விஜய் சேதுபதிதான் கேட்டபோது நான் எதையும் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டான் பின்னர் அதன்பின் அவரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

vijay-sethupathi-01
vijay-sethupathi-01

இவ்வாறு அந்த மர்மநபர் செய்வதற்கு காரணம் என்னவென்றால் சில நாட்களாக தமிழர்களை அவமதிக்கும் வகையில் தான் விஜய் சேதுபதி படம் எடுத்து வருகிறார் அந்த வகையில் தான் இப்படி ஆகிறது அந்த மர்மநபர் வாக்குமூலம் கொடுத்தது மட்டுமல்லாமல்  இவ்வாறு நடந்த சம்பவம் விஜய் சேதுபதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.