விஜய் ரசிர்களை அலறவிட்ட போலீஸ்.! காரணம் இந்த போஸ்டர் தான்.

0

தற்போது உள்ள பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்போது இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் லாக்டவுன் காரணமாக திரைக்கு வராமல் இருக்கிறது எனவே வெகு சீக்கிரமாக இப்படம் திரைக்கு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  சில தினங்களுக்கு முன் இணைய தளத்தில் விஜய்யை எம்ஜிஆர் போல் மாற்றி வெளியிட்டிருந்தார்கள் விஜய்யின் ரசிகர்கள். இப்புகைப்படம் இணையதளத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து

இந்நிலையில் மேலும்  தேனியில் உள்ள இளைஞர்கள் இணைந்து விஜய் எம்ஜிஆர் போல் இருக்கும் புகைப்படத்தை போஸ்டர் செய்து தேனி மாவட்டம் முழுவதும் ஒட்டி வந்தார்கள். இதனை அறிந்த போலீசார் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய தால் அவர்கள் ஒட்டியிருந்த போஸ்டர் அனைத்தையும் கிழித்து எறிந்துவிட்டு இளைஞர் அணித் தலைவரான பிரகாஷ் என்பவரின் மீது வழக்கு பதிவு பதிவிட்டுள்ளார்கள்.