விஜய் பட முன்னணி நடிகரின் அழகான மகள் செய்த சாதனை!! வைரலாகும் புகைப்படம்.

0
tamil-actor-vijay
tamil-actor-vijay

actor krishnakumar daughters photos:தளபதி விஜய்க்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே அதுபோலவே கேரளாவில் ரசிகர்களும் ஏராளமாக உள்ளது. மேலும் அங்கு உள்ள நடிகர், நடிகைகள் பலரும் விஜயுடன் இணைந்து சினிமாவில் நடித்துக் கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில்  நடிகர் கிருஷ்ணகுமார் விஜய் உடன் இணைந்த காவலன் என்ற  திரைப்படத்தில் நடித்து இருப்பார். மேலும் கிருஷ்ணகுமார் தெய்வத்தருமகள், மனிதன், முகமூடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிருஷ்ணகுமாரின் பெரிய மகள் அஹானா கேரளாவில் சினிமா நடிகையாக உள்ளார். அந்த கொரோனா ஊரடங்குல் வீட்டிலேயே முடங்கி இருந்த இவர் தனது 3 தங்கையுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் கான்சப்ட் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

இதன் மூலம் அவர்களுக்கு ஒரு லட்சம் சப்ஸ்கிரைப்பரை பெற்று சில்வர் பட்டனை வாங்கியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இவர்கள் சேனல் ஓபன் செய்து செயல்படாமல் இருந்தது அதனை தற்போது பயன்படுத்திக் கொண்டதால் பலரும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

மேலும் தாங்கள் சில்வர் பட்டன் பெற்றதற்கு நன்றி தெரிவித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

♥️♥️♥️♥️

A post shared by Krishna Kumar (@krishnakumar_actor) on