யாரு என்ன சொன்னாலும் சரி.. தமிழ் சினிமாவில் விஜய்க்கு 3 வது இடம் தான் – குண்டை தூக்கி போட்ட பிரபலம்

தமிழ் சினிமா உலகில் “நம்பர் ஒன்” இடத்தை பிடித்த நடிகர்கள் போட்டி போடுகின்றனர் ஆனால் பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனால் அந்த இடத்திற்கு தொடர்ந்து அஜித் விஜய் போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அதுவும் காலம் காலமாக அஜித் விஜய் சண்டை போட்டு வருகின்றனர் கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் மோதின இதில் அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 260 கோடிக்கு மேல் அள்ளியது. மறுபக்கம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம்..

கலவையான விமர்சனத்தை பெற்ற பொழுதிலும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இதை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் சண்டை போட்டு வருகின்றனர் மேலும் ரஜினிக்கு அடுத்தது அஜித் என AK ரசிகர்கள் கூற.. தளபதி ரசிகர்கள் விஜய் எனவும் கூறி சண்டை போட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகைகளுக்கு பிஆர்ஓவாக இருந்த ஒருவர் youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார் அதில் அவர் சொன்னது சினிமாவில் என்னை பொருத்தவரை நடிகர் விஜய் மூன்றாவது ஹீரோ தான் என குறிப்பிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த விஷயத்தை கேட்ட  அஜித் ரசிகர்கள் மௌனம் காக்க.. மறுபக்கம் தளபதி விஜய் ரசிகர்கள் நடிகைகளுக்கு பிஆர்ஓவாக இருந்தவரை சமூக வலைதள பக்கத்தில் தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து  தொலைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் வேலை பார்க்கும் உனக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு என தளபதி ரசிகர்கள் கிழிக்கின்றனர்.

Leave a Comment

Exit mobile version