விஜய் ஒரு ஆம்பள ஷகிலா.! பிரபல பத்திரிகையாளர் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் நம்பர் ஒன் நடிகராகவும் நடிகர் விஜய் அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தானா, பிரபு, சரத்குமார், குஷ்பூ, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனை தொடர்ந்து வாரிசு படத்திலிருந்து  அம்மா பாடல், ரஞ்சிதமே ரஞ்சிதமே, தி தளபதி ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சமிபத்தில் சென்னையில் உள்ள நேரு அரங்கில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர்.

மேலும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இப்படி வாரிசு படத்தில் தீவிரமாக இருக்கும் விஜயை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் விஜய் ஒரு ஆம்பள ஷகீலா என்று  கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய படத்தில் காதல் என்கிற பெயரில் ரசிகர்களின் முகம் சுளிக்கும் வகையில் நடித்திருப்பாராம் அது மட்டுமல்லாமல் காதலியின் அம்மா என்று கூட பார்க்காமல் அவருக்கு சோப்பு போட்டு விடும் காட்சியில் கூட நடித்திருந்தார். இதனால் இவருடைய படத்தை பார்க்க குடும்ப ரசிகர்கள் யாரும் வரமாட்டார்களா. இதனாலே நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் ஆம்பள ஷகிலா என்று பல பத்திரிகைகளில் எழுதப்பட்டதாக பிஸ்மி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

இதோ இந்த வீடியோ.

Leave a Comment