சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தனிப்பட்ட முறையில் பார்க்க போகும் விஜய்.! கூட யார் யார் வராங்க தெரியுமா.?

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி வெற்றி நடை போட்டுவருகிறது. விஜய் அடுத்த படத்தை  நெல்சன் திலிப்குமார் என்பவர் இயக்க உள்ளார்.

இப்படத்தின் சூட்டிங் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

இதற்கு முன்பாக திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் டாக்டர்.

சிவகார்த்திகேயனும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகிறார் இந்த நிலையில் டாக்டர் திரைப்படத்தை விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் பார்க்க உள்ளனர்.

இதற்கு முன்பு விஜய் மற்றும் அவரது குடும்பம்  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

Leave a Comment

Exit mobile version