யம்மாடியோ கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது.! மாடர்ன் உடையில் என்னாமா கலக்குகிறார்.

0
ghilli
ghilli

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர், இவரின் பெயரும் புகழும் ஒரே நாளில், ஒரே படத்தில் வந்தது இல்லை பல தோல்வி படங்கள் மற்றும் வெற்றி படங்களை கொடுத்து அனைத்தையும் தாண்டி தற்போது முன்னணி நடிகராக வசூலில் முடிசூடா மன்னனாக இருக்கிறார்.

விஜய் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதில் முக்கியமான திரைப்படம் என்றால் அது கில்லி இந்த திரைப்படத்தை தரணி தான் இயக்கியிருந்தார், படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் வில்லனாகவும் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் வசனங்கள் இன்னும் பல ரசிகர்களின் ஃபேவரட்.

நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் நடிப்பு நடனம் நகைச்சுவை ஆக்ஷன் என பல திறமைகளை காட்டியிருந்தார், இந்த படத்தின் வெற்றியில் விஜய்யின் தங்கையாக நடித்த நான்ஸி என்ற ஜெனிஃபர்க்கும் பங்கு உண்டு, ஏனென்றால் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்புகள் நகைச்சுவை என அனைத்தையும் ரசிகர்கள் ரசித்து பார்த்தார்கள்.

nancy
nancy

கில்லி திரைப்படத்தில் இவர் சின்ன பெண்ணாக தான் இருந்தார், ஆனால் தற்பொழுது இவர் நாயகியாக நடிக்கும் அளவிற்கு மடமடவென வாழ்ந்து விட்டார், தற்பொழுது நான்ஸி தொலைக்காட்சித் தொடர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார், அதுமட்டுமில்லாமல் படங்களிலும் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்,.

nancy
nancy

இந்நிலையில் இவர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன இந்த நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

nancy
nancy
nancy
nancy