கமலுக்கு ஆதரவு கொடுக்கும் விஜய் பட நடிகை.? இதற்காக நடிக்காமலே மக்களுக்கு சேவை செய்து வருகிறாரா.? அந்த நடிகை யார் தெரியுமா.?

0

திரை உலகில் நடிக்கின்ற பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஒருகட்டத்தில் திரைஉலகில் நடிப்பதை தவிர்த்து விட்டு அரசியல் களம் காண்பது வழக்கம்.

அந்த வகையில் பலர் வெற்றி கண்டுள்ளனர் அவர்களில் ஒருவராக தற்போது உலகநாயகன் கமலஹாசனும் சினிமாவில் நடித்து வந்தாலும் முழுநேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் தனது அரசியல் கலந்த பேச்சுக்கலை கொடுத்து வருகிறார் இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

மேலும் கமலஹாசன் சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர்களில் யார் வந்தாலும் வரவேற்க உள்ளார் அந்த வகையில் விஜயையும் விஜய் ரசிகர்களையும் அரசியலில் வரவேற்க நடிகர் கமல் தயங்கவில்லை.

தற்போது தமிழகத்திற்கு மாற்றவேண்டும் என்பதற்காக் கமலஹாசன் தனது கட்சியை பெருமளவில் ஈடுபடுத்தி பரப்பி வருகிறார் இதற்காக பல பிரபலங்களும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் அந்த வகையில் அதற்கு ஆதரவாக சென்னை விருகம்பாக்கத்தில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார் நடிகை நான்சி.

இவர் வேறு யாருமில்லை விஜய்யுடன் கில்லி படத்தில் தங்கையாக நடித்து அசத்தியவர் தான் தற்பொழுது கமலுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இவர் கமலின் தீவிர ரசிகையாக இருந்தாலும் மக்களுக்காக தற்போது பல வேலைகளை செய்து வருகிறார் அதன் விளைவாக தற்போது கமலுக்கு இவர் பெரும் பக்கபலமாக இருப்பார் என்பது தெரியவருகிறது.

nancy
nancy