கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் விஜய்க்கு இப்படி ஒரு அன்பு கிடைக்கவே கிடைக்காது நெகிழ வைக்கும் வீடியோ

0

vijay : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் விஜய், இவரின் திரைப்படம் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, அதேபோல் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, ரசிகர்களின் தோழன்தான் விஜய் என்று கூறலாம். ஏனென்றால் விஜய் ரசிகர்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார்.

பல ரசிகர்களுக்கு விஜய்யை பார்க்க வேண்டும், பேசிப் பழக வேண்டும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்தனை பேருக்கும் இந்த ஆசை இருக்கிறது, இந்த நிலையில்  பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவர்கள் பலர் விஜய்யை பார்க்க வேண்டும் என ஆசை பட்டுள்ளார்கள்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் இதுபோல் அன்புள்ளவர்கள் கிடைப்பது கடினம் என்று கூறிவருகிறார்கள் இதோ அதன் வீடியோ.