என்னதான் பல படங்களில் விஜய் நடித்தாலும் இதுபோல் ஒரு பெருமை கிடைக்கவே கிடைக்காது.! வைரலாகும் புகைப்படம்

0

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார், சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டார்கள் படக்குழு ரசிகர்களிடம் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள், பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு இதற்காக அனைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் தளபதி ரசிகர்கள் செய்துள்ள ஒரு செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி ரசிகர்கள் விஜய் பிறந்த நாள் வந்தால் ஏதாவது நன்மை செய்து வருவார்கள், அதே போல் விஜய் ரசிகர்கள் பலர் இணைந்து ஒரு ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்கள், அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள் இந்த புகைப்படம் இனையதளத்தில் வைரலாகி வருகிறது.