பொதுவாக மற்ற மொழியில் நடித்து பிரபலமடைந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அந்த நடிகர் நடிகைகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்து வருகிறார்கள்.அந்த வகையில் தெலுங்கு திரைப்படங்களை பார்த்துவிட்டு பலரும் தமிழ் இயக்குனர்களை தெலுங்கு படங்களை பார்த்துவிட்டு தமிழ் திரைப்படங்களை இயக்கங்கள் என கருத்து கூறியும் வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகர் விஜய் தேவர் கொண்டா.இவர் நடிப்பில் சமீபத்தில் லைகர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தோல்விக்கு விஜய் தேவர் கொண்டானின் திமிர் தான் காரணம் என மகாராஷ்டிரா மாநிலத்தின் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் விமர்சித்திருந்தார்.
இதனை தெரிந்து கொண்ட விஜய் தேவரகொண்டா நேராக திரையரங்கு உரிமையாளரை நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்தார்கள்.ஆனால் சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஏமாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது மேலும் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷனுகாக விஜய் தேவரகொண்டா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தார் என்பது தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் ப்ரொமோஷனின் பொழுது பாலிவுட் திரைப்பட நடிகர்களின் படங்கள் பாய் கார்டு செய்யப்படுவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு ஒன்றிற்கு பதில் அளித்த விஜய் தேவர்கொண்டா நெட்டிசன்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் லைகர் படத்தினையும் பாய் கார்டு செய்ய போவதாக நெட்டிசன் அறிவித்த போது லைகர் திரைப்படத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அப்படியே அவர்கள் பாய் கார்டு செய்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் லைகர் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வினை பெற்றுள்ளது. இதன் காரணமாக லைகர் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் விஜய் தேவர்கொண்டானின் திமிர் பேச்சு தான் என திரையரங்கு உரிமையாளர் மனோஜ் தேசாய் என்பவர் விமர்சித்து இறந்தார் இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்த திரையரங்கு உரிமையாளரை விஜய் தேவரகொண்டான் சந்தித்து அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இதன் மூலம் விஜய் தேவரகொண்டா அனைவருக்கும் பதிலளித்துள்ளார்.
