விஜய் தேவாரகொண்டா சின்ன வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! புகைப்படம் உள்ளே

0

தெலுங்கில் நுவ்விலா   என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் விஜய் தேவர்கொண்டா இந்த படத்தை தொடர்ந்து லைஃப் இஸ், பியூட்டிஃபுல், சுப்பிரமணியம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.

இதனை அடுத்து இவர் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்திய பிரபலமடைந்தார். அதிலும் குறிப்பாக இவர் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

மேலும் இவர் கீதகோவிந்தம் நோட்டா பல திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானது.

தற்போது இவர் பைட்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவரது சின்னஞ்சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இவர் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படமாக அமைகிறது.

இதோ அந்த புகைப்படம்

konda
konda