விஜய்யை பார்த்தால் கூட இப்படி இல்லை.! ஆனால் விஜயின் காரை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

0

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது இதனால் ரசிகர்கள் அனைவரும் படத்தின் அப்டேட்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விஜய் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் வந்துள்ளார் அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து கெத்தாக இறங்கியுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாய் பிறக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ