பாலிவுட் பிரபலங்களுடன் நைட் பார்ட்டியை கொண்டாடிய தளபதி விஜய்.! கூட எந்த நடிகை , நடிகர்கள் இருந்தனர் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

0

அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருபவர் தளபதி விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெறுவதால் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார் தற்போது கூட சிறந்த இயக்குனர் என்ற பெயரை வைத்திருக்கும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என கூறப்படுகிறது அதை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைத்து வம்சி என்ற இயக்குனருடன் கைக்கோர்த்த தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த திரைப்படம் விஜய் கேரியரில் ஒரு வித்தியாசமான திரைப் படமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில்  2012ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ரவுடி ரத்தோர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.

மேலும் அந்த படத்தில் பார்ட்டியில் கூட பிரபல பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, சாருக் கான் போன்ற பிரபலங்கள் இருந்தனர் மேலும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யும், பிரபுதேவாவும் அதில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைய தளத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றன நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

prabhu deva
prabhu deva
prabhu deva and vijay
prabhu deva and vijay