விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் மாஸ் கட்டிய விஜய்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தளபதி விஜய் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது  கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ‘விக்ரம்’ இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை நேற்று சென்னையில் ஸ்டேடியத்தில் வெளியானது.

மேலும் இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித் மற்றும் சிம்பு போன்ற பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.அந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது தளபதி விஜய் குறித்து ஒரு சில வார்த்தைகள் பேசியதும் அந்த அரங்கத்தில் உள்ள தளபதி ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கத்தி கூச்சல் போட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருங்கள் என்றும் சொன்ன போது அவர்கள் அதை கேட்காமல் கத்திக் கொண்டே தான் இருந்தார்கள். மேலும் நடிகர் கமலஹாசன்  அமைதியாக இருங்கள் என்று சொன்னதும் ஒரு சில நிமிடங்களில் அமைதியாகி விட்டார்கள.

vikram
vikram

அந்த விழாவில் கமல்ஹாசன் ரியாக்சன் வீடியோவை  தளபதி ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டு வருகின்றன. இதிலிருந்து தளபதிக்கு எவ்வளவு மாஸ் இருக்கும் என்று தெரிகிறது.

Leave a Comment