விஜய்யின் பிகில் வெறித்தனம் செய்த மொத்த சாதனை.! இது ட்விட்டர் விமர்சனம்.!

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மேலும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தை வழிந்த தீபாவளிக்கு வெளியிட இருக்கிறார்கள்.

நேற்று மாலை 6 மணிக்கு பிகில் படத்திலிருந்து வெறித்தனம் என்ற பாடல் வெளியாகி இணையதளத்தை தெறிக்க விட்டது, இந்த பாடலை இளைய தளபதி விஜய் தான் பாடியுள்ளார், அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதுபோல் அனைத்து பாடல்களின் ரெகார்ட்டையும் உடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தநிலையில் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் இருக்கிறது, அதேபோல் உலகளவில் 16 இடத்தில் இருக்கிறது,

வெறித்தனம் பற்றிய மொத்த சாதனை..

verithanam
verithanam