தளபதி விஜய்யின் பிகில் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்.! முதல் முதலாக வெளியான மாஸ் தகவல்

0
bigil nayanthara
bigil nayanthara

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தான் நடித்துவரும் பெரிய தீபாவளி வெளியீடான ‘பிகில்’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், இதில் தலபதி விஜய்க்கு  ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் நயன்தாரா பிசியோதெரபி மாணவியாக நடிக்கிறார் என்றும் அவரது கல்லூரி படபிடிப்பை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிகில் படத்தில் நயன்தாரா கால்பந்து வீரர் விஜய்யின் முன்னாள் காதலியாகக் நடிதுள்ளராம், வழக்கமான காதலாக இருந்தாலும் நயன்தாராவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கிறது என நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை அட்லீ ஸ்போர்ட்ஸ் ஆக்சன் என்டர்டெயினரை இயக்குகிறார்,

இதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ஜி.கே. விஷ்ணு கேமராவை கிரான் செய்கிறார். கதிர், இந்தூஜா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், ரெப்பா மோனிகா, வர்ஷா, அமிர்தா, விவேக், யோகி பாபு, மற்றும் ஆனந்தராஜ் உள்ளிட்ட நடிகர்கள்  இப்படத்தில் நடிகிரார்கள்.