பிகில் புதிய தகவலுடன் புதிய போஸ்டர் வெளியானது.! தளபதி விஜயின் டீம் இதுதான்

0

அட்லி இயக்கத்தில் பெரிய மெர்சல் படத்தை தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் திகில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது AGS நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இந்த திரைப்படத்திற்கு ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை கான ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை காத்திருக்கிறார்கள், இந்த மாதம் முழுவதும் பிகில் அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்த நிலையில், வருகின்ற 19 தேதி படத்தின் ஆடியோ லான்ச் வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் படத்திலிருந்து புதிய போஸ்டரை வெளியிட்டு இசை வெளியீட்டு விழாவை உறுதி செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் இதோ புதிய போஸ்டர்.