வித்தியாசமான முறையில் வேறலெவலில் இறங்கும் விஜய்ஆண்டனி.!

0

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்து பின்பு அதனை அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை புதிதாக உருவாக்கிக் கொண்ட நடிகர் தான் விஜய் ஆண்டனி.

இவர் தனது நடிப்பும் அபூர்வமாக இருக்க வேண்டும் படத்தின் டைட்டிலும் அபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமான கதை களம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து படத்தில் நடித்து வந்தார் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அதன் பின்பு இசையமைப்பாளராக இல்லாமல் தற்போது கதாநாயகனாகவே விஜய் ஆண்டனி மாறிவிட்டார் முதன் முதலில் sneak peek என்ற வீடியோவை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனிதான் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் sneak peek வீடியோவை இவர்தான் வெளியிட்டுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்  அதற்கு என்ன காரணம் என்னவென்று கேட்டால் அப்போது படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் படக்குழுவினர்களால் ரெடி பண்ண முடியாமல் திகைத்து விட்டார்கள் இதனால் சைத்தான் என்ற படத்தலைப்பு வைத்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது.

vijay antony
vijay antony

படக்குழுவினர்கள் என்ன செய்வது என தெரியாமல் சிக்கி தவித்து வந்த நிலையில் விஜய் ஆண்டனி sneak peek வீடியோவாக ஒரு சில காட்சிகளை எடுத்து வெளியிட்டுருந்தார்.

இவருக்குப் பிறகு தான் நிறைய படங்களில் sneak peek முறையைப் பயன்படுத்தி கொண்டனர்.இதை வைத்துப் பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனியின் மூளை மிகவும் கூர்மையாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.