போஸ்டரை கூட விடாமல் அட்ட காப்பி அடித்து வைத்திருக்கும் விஜய் ஆண்டனி.! போற போக்கை பார்த்தால் அட்லீகே டஃப் கொடுப்பார்போலேயே…

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுத்த பிரபலமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. அதன் பிறகு தமிழில் சலீம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான. தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக தெரிந்து வருகிற.

இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதில் ஒன்றுதான் பிச்சைக்காரன். இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி ரசிகர் மத்தில் சம வரவேற்பு பெற்றது. இந்த படம் மொத்தமாக 42.25 கோடி வரை வா வசூல் செய்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது துறையில் வழியாக காத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர் மதியம் நல்ல வரவேற்பு பெற்றது தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுகள் தற்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டு இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர் ஹாலிவுட் படத்தின் போஸ்டர் என்றும் அதை ஆதாரத்துடன் வெளியிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டரையும் ஹாலிவுட் படமான the lobster படத்தின் போஸ்டரையும் வைத்து பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டரை போன் செய்து வருகிறார்கள்.

pichaikkaran 2
pichaikkaran 2

அதாவது போஸ்டரை கூட விட்டு வைக்க மாட்டாரா விஜய் ஆண்டனி போற போக்கை பார்த்தா அட்வகேட் அப் கொடுப்பது போலவே என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment